india bloc

img

இந்தியா கூட்டணியின் தலைவர், ஒருங்கிணைப்பாளர் தேர்வு!

‘இந்தியா' கூட்டணியின் தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.